LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தேர்தலின் போது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...

தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


தேர்தல் முடிந்ததும், செலவுக்கான ரசீதை கொடுத்து, வி.ஏ.ஓ.,க்கள் அதை, தேர்தல் ஆணையத்தில் பெற்று கொள்ளலாம். கடந்த தேர்தல்களில் வி.ஏ.ஓ.,க்கள் கையில் இருந்து, பணத்தை செலவழித்து வந்தனர். இதற்கான தொகை, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. இந்த ஆண்டு வி.ஏ.ஓ.,க்களுக்கு செலவினமாக, ரூ.ஆயிரம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,ரூ.500-ஐ, முன்பணமாக வழங்கவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டத்தில் உள்ள, 60 ஆயிரத்து 418 ஓட்டு சாவடிக்கு, ரூ.6 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 கோடியே, 2 லட்சத்து 9 ஆயிரத்தை முன்பணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

by Swathi   on 22 Apr 2014  0 Comments
Tags: Election Commission   Rs.500   VAO   தேர்தல் செலவு   கிராம நிர்வாக அலுவலர்   விஏஒ     
 தொடர்புடையவை-Related Articles
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர்  மோடி அறிவிப்பு! ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு!
கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !! வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !!
தேர்தலின் போது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ... தேர்தலின் போது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !! நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.