LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? 11 ஆவணங்கள் மூலம் ஓட்டு போடலாம் !

வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையாற்ற வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் பின் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க முடியும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. .
 
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்கள் விவரம் வருமாறு :


1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)

2. ஒட்டுநர் உரிமம்

3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்)

4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)

5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)

6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்

10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு

11. பாராளமன்ற., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

இந்த ஆவணங்களில் ஏதேனும் வாக்காளர்கள் காண்பித்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை இருந்தால், அதை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் பொருட்படுத்தக் கூடாது; ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட வாக்காளரின் பெயர் இருக்கும்போது, மாற்று தொகுதியில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தால், அதையும் ஏற்க வேண்டும்; புகைப்படம் மாறி இருந்தால் மட்டுமே நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

by Swathi   on 13 May 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கத்தில் இறப்பிலும்  இணை பிரியாத தம்பதிகள்! ஸ்ரீரங்கத்தில் இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள்!
வீட்டை இடித்த போது சிலைகள் கண்டுபிடிப்பு- தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க முடிவு! வீட்டை இடித்த போது சிலைகள் கண்டுபிடிப்பு- தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க முடிவு!
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் புதிய சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் புதிய சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு:
வண்டலூர்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா! வண்டலூர்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா!
குமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைத்து பாலம்: மத்திய அமைச்சர் தகவல்! குமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைத்து பாலம்: மத்திய அமைச்சர் தகவல்!
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம்: யாருக்கும் சலுகை அளிக்கவில்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்! நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம்: யாருக்கும் சலுகை அளிக்கவில்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் கருத்து! மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் கருத்து!
மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்! மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.