LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குப்பையில் இருந்து மின்சாரம் - திருப்பூர் மாநகராட்சி முடிவு!

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை திருப்பூர் மாநகராட்சி அமல் படுத்த முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில். தினமும் 520 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில், காகிதம் 42.9 டன், ரப்பர் மற்றும் தோல் பிளாஸ்டிக் 40.98 டன், கண்ணாடி 5.72 டன், உலோகங்கள் 2.60 டன், மக்கக்கூடிய பொருட்கள் 243.72 டன், கட்டட இடிமான பொருட் கள் 184.08 டன் குப்பைகள் கிடைக்கின்றன.

தற்போது மாநகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.அதனால், தினமும் ஐந்து டன் குப்பையில் இருந்து, எரிவாயு தயார் செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் தோரயமாக  90 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் திருப்பூர் மாநகராட்சி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Electricity from Trash in Tiruppur corporation

Tiruppur corporation decided to produce elecricity from trash.  They are expecting to produce 1 Lakh 68 thousand unit elecricity with Rs.90 lakh one time investment.   On going basis corporation will get revenue Rs.17 Lakh and 70 thousand rupees.   Daily trash size of thiruppur corporation is around 520 metric tons in 60 wards. 

by Swathi   on 08 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.