LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

உங்களையும், உங்களது வீட்டையும் தாய் போல் பார்த்துக்கொள்ள வந்துவிட்டது புதிய ரோபோட் !!

உங்களையும், உங்களது வீட்டையும் ஒரு தாய் போல் பார்த்துக்கொள்ள வந்துவிட்டது ரோபோட். இந்த புதிய ரோபோட்டை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 

 

16 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோட், ஒரே சமயத்தில் 24 வகையான வேலைகளை கண்காணிக்குமாம்.  இந்த ரோபோட், வீட்டு வேலைகளை படு சுத்தமாக செய்வதோடு மட்டுமலாமல்  செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீட்டைப் பெருக்குவது, வீட்டுப் பக்கம் யாராவது நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது, பல் துலக்க பேஸ்ட்,பிரஷ் எடுத்துக் கொடுப்பது,  சரியான நேரத்தில் மாத்திரையை கொடுப்பது என ஒரு தாயின் உணர்வோடு அத்தனை வேலைகளையும் செய்யுமாம். இதனால் தான் இந்த ரோபோட்டிற்கு எலேக்ட்ரோனிக் மதர் என பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்த ரோபோட்டின் விலை நம் நாட்டு மதிப்பில் சுமார் 20,000 ரூபாய் (321 டாலர்) ஆகும். 

Electronic mother watches over home

 

Resembling a Russian nesting doll, the pint-sized robotic device wants to be your "mother."
The electronic device with wireless connectivity can transform any object in the home into a smart one.
It can detect unexpected activity at the front door, keep track of watering of plants, and even ensure family members take their medicine or brush their teeth.

Resembling a Russian nesting doll, the pint-sized robotic device wants to be your "mother."

 

The electronic device with wireless connectivity can transform any object in the home into a smart one.

 

It can detect unexpected activity at the front door, keep track of watering of plants, and even ensure family members take their medicine or brush their teeth.

 

by Swathi   on 07 Jan 2014  0 Comments
Tags: Electronic mother   Electronic Robot   mother Robot   Mother   Home Security Robot   மின் அம்மா   எலக்ட்ரோனிக் ரோபோட்  
 தொடர்புடையவை-Related Articles
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..
உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை... உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை...
அம்மா வேடத்தில் நடிக்க 5 கோடி !! அம்மா வேடத்தில் நடிக்க 5 கோடி !!
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
தாய்ப்பால் அதிகம் சுரக்க மூலிகை சூப்..! தாய்ப்பால் அதிகம் சுரக்க மூலிகை சூப்..!
தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !! தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !!
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
இன்றைய தாய் இன்றைய தாய்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.