LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம்

எளிய மக்கள் கட்சி (AAP)
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ் நாடு

உடனடிப் பிரசுரத்திற்கு
மார்ச் 1, 2014

சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம்

அரசியலில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும், பொதுவாழ்வில் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையோடு எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைந்திருக்கும் தோழர்கள் சுப. உதயகுமாரும், மை. பா. ஜேசுராஜும் தங்கள் சொத்து விபரங்களை இங்கே வழங்கியிருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்கள் மீது எந்தவித ஆதாரமுமின்றி பல்வேறுக் குற்றச்சாட்டுக்களை சுமத்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தியும், துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தியும், இவர்கள் குடும்பத்தைச் சார்ந்த திருமதி. பிரியங்கா காந்தி, திரு. ராபர்ட் வதேரா ஆகியோரும் தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம். அது போல பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி மற்றும் மூத்தத் தலைவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

பிரதமர் மன்மோகன் சிங் அரசின் உள்துறை அமைச்சகம் 170 குழந்தைகள் படிக்கும் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கும் சுப. உதயகுமாரின் சாக்கர் அறக்கட்டளை கணக்குகளை தமிழக அரசின் சி‌பி-சி‌ஐடி துறையின் வழியாக சல்லடைப் போட்டு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு சுப. உதயகுமார் இரண்டு ஆண்டுகளாக முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இதே போன்று திருமதி. சோனியா காந்தி தலைமை தாங்கி நடத்தும் “ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன்” மற்றும் பல்வேறு காங்கிரசு மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் அறக்கட்டளைகள் கணக்குகளையும் மத்திய அரசு முறைப்படி ஆய்வுசெய்யக் கோரிக்கை வைக்கிறோம்.

[அ] சுப. உதயகுமார் சொத்து விபரம்:

பெற்றோர், மனைவி, மற்றும் உதயகுமார் பெயர்களில் இருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்:

[1] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் கிராமம், இசங்கன்விளை ஊரில் 10 சென்ட் நிலம் மற்றும் கான்கிரீட் வீடு. வாங்கிய காலம்: 1994.

[2] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் கிராமம், கீழ ராமன்புதூர் ஊரில் 15 சென்ட் நிலம்; 2 கான்கிரீட் கட்டிடங்கள், மற்றும் 1 ஓட்டுக் கட்டிடம். வாங்கிய காலம்: அம்மா பங்கு சொத்து; மற்றும் 2005.

[3] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை A கிராமத்தில் 3.77 ஏக்கர் நிலம் (2 கான்கிரீட் வகுப்பறைக் கட்டிடங்கள், தென்னைத் தோட்டம்). வாங்கிய காலம்: 1994 முதல் 2000 வரை.

[4] குமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் 8 ஏக்கர் 43.5 சென்ட் ரப்பர் மற்றும் தென்னைத் தோட்டம். வாங்கிய காலம்: 1998-1999. 

[5] குமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் 45, 46 சென்ட் காலியிடங்கள். வாங்கிய காலம்: 2008.

[6] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், திருப்பதிசாரம் கிராமத்தில் 12 சென்ட் நாற்றங்கால். வாங்கிய காலம்: 1972.

[7] சாக்கர் பள்ளி வாகனங்கள் (மகிந்திரா, ஐஷர்): 2

[8] மகிழுந்து (பயன்படுத்தப்பட்ட அம்பாசடர்): 1

[9] அம்மாவின் நகைகள்: 15 சவரன்.

[10] மனைவியின் நகைகள்: 90 சவரன்.

[11] மொத்த நகைக் கடன்: ரூ. 3 லட்சம்.

[ஆ] மை.பா. ஜேசுராஜ் சொத்து விபரம்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மேல கடையம் கிராமத்தில் 27.62 ஏக்கர் நிலம். வாங்கிய காலம்: 2006.

மேற்கண்ட சொத்துக்களன்னியில் வேறு ஏதாவது சொத்துக்கள் வாங்கினால், அவற்றை வாங்குவதற்கான பணம் வந்த மூலம், விதம் பற்றிய தெளிவான, உண்மையான தகவல்களை மக்களுக்கு உடனேத் தெரிவிப்போம்.

சுப. உதயகுமார், மை. பா. ஜேசுராஜ்
இடிந்தகரைக் குழு
“எளிய மக்கள் கட்சி (AAP)”

emkaap.office@gmail.com
9443984091, 9894521344, 9894521344

Eliya Makkal Katchi (AAP)
Idinthakarai 627 104
Tirunelveli District
Tamil Nadu

For Immediate Release
March 1, 2014

The Movable and Immovable Assets of Dr. S. P. Udayakumar and Mi. Pa. Jesuraj

With the solemn conviction that people who enter politics must declare their movable and immovable assets to the people and maintain high probity in public life, Dr. S. P. Udayakumar and M.P. Jesuraj make their property details public.

Since the Congress Party falsely accused us of various charges without giving any concrete evidence whatsoever, we ask the Congress president Mrs. Sonia Gandhi, vice-president Mr. Rahul Gandhi, and their family members Mrs. Priyanka Gandhi and Mr. Rovert Vadera to declare all their assets publicly. Similarly, we also demand the BJP’s prime ministerial candidate Mr. Narendra Modi and other senior leaders to make their assets information public.

Prime Minister Manmohan Singh government’s Home Ministry has been investigating the accounts of Dr. S. P. Udayakumar’s SACCER Trust that runs a small middle school of some 170 children with the help of Tamil Nadu government’s CB-CID branch. S. P. Udayakumar has been cooperating with the investigation fully for almost two years now. Similar investigation must be carried out in Mrs. Sonia Gandhi led “Rajiv Gandhi Foundation” and other Trusts and Foundations of senior Congress and BJP leaders.

[A] Dr. S. P. Udayakumar’s Assets:

Here are the movable and immovable assets in my name and the names of my parents and wife:

[1] Kanyakumari District, Agasteeswaram Taluk, Nagercoil Village, Esankanvilai hamlet; 10 cents land and concrete house. Purchased: 1994.

[2] Kanyakumari District, Agasteeswaram Taluk, Nagercoil Village, Keezha Ramanputhur hamlet; 15 cents land and 2 concrete buildings and 1 tiled building. Purchased: Mother’s share and 2005.

[3] Kanyakumari District, Agasteeswaram Taluk, Neednakarai A Village; 3.77 acres land (2 concrete school buildings, coconut garden). Purchased: 1994 to 2000.

[4] Kanyakumari District, Thovalai Taluk, Azhakiapandiapuram Village; 8 acres 43.5 cents land and rubber and coconut garden). Purchased: 1998-1999.

[5] Kanyakumari District, Thovalai Taluk, Azhakiapandiapuram Village; 45 cents and 46 cents vacant land. Purchased: 2008.

[6] Kanyakumari District, Agasteeswaram Taluk, Thiruppathisaram Village; 12 cents land nursery. Purchased: 1972.

[7] SACCER School Vans (Mahindra, Eicher): 2

[8] Car (Used Ambassador): 1

[9] Mother’s Jewelry: 15 sovereigns

[10] Wife’s Jewelry: 90 sovereigns

[11] Total Jewelry Loans: Rs. 3 lakhs.

[B] Mi. Pa. Jesuraj’s Assets:

Here are the movable and immovable assets in my name and the names of my parents:

Tirunelveli District, Ambasamudram Taluk, Mela Kadayam Village; 27.62 acres land. Purchased: 2006.

If we buy any more properties, we will give the people clear and truthful information about the sources and the means of such funds.

S. P. Udayakumar, Mi. Pa. Jesuraj

The Idinthakarai Committee
Eliya Makkal Katchi (AAP)

emkaap.office@gmail.com
9943137915, 9443984091, 9894521344

by Swathi   on 01 Mar 2014  0 Comments
Tags: Eliya Makkal Katchi   SP Udhayakumar   Asset Details   சுப. உதயகுமார்   எளிய மக்கள் கட்சி        
 தொடர்புடையவை-Related Articles
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர்
சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம் சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம்
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.