|
||||||||
எள் துவையல் (sesame chutney) |
||||||||
தேவையானவை: வெள்ளை எள்ளு – 1 கப் தேங்காய் துருவல் – அரை கப் காய்ந்த மிளகாய் – 6 புளி – சிறிய கோலி அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டீ ஸ்பூன் செய்முறை: 1.கடாயில் எண்ணெய் இல்லாமல் எள் இலேசாக வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும். 2.பிறகு தேங்காய் இலேசாக வறுத்துக்கொள்ளவும். 3.பிறகு சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் வறுக்கவும். 4.வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|