LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

செவ்வாயில் மனிதர்களை குடியேற்ற அமெரிக்காவின் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம் திட்டம் !

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை  குடியேற்ற போவதாக அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  அறிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில்  ஒன்றான செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் 57 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது.இங்கு மனிதர்கள்  வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆராயா நாசா ரோபோ ஒன்றை அனுப்பி உள்ளது.இந்த ரோபோ செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், தண்ணீர், மண் அமைப்பு ஆகியவற்றை  ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. இதற்கிடையே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு விண்கலங்களை அனுப்பி வரும் அமெரிக்காவின் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம்,செவ்வாய் கிரகத்துக்கு முதல் கட்டமாக, 10 மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.மேலும் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு இருபது ஆண்டுகளில், 80 ஆயிரம் மனிதர்களை செவ்வாயில் குடியேற்ற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்காக அந்நிறுவனம் சூரிய ஒளிபுகாத வீடுகள், பனிக்கட்டிகளை கண்டுபிடித்து குடிதண்ணீராக மாற்றும் கருவிகள், பிராண வாயுகளை உருவாக்கும் கருவிகள் போன்றவற்றை செவ்வாய் கிரகத்தில் அமைக்க தேவையான பணிகளை செய்து வருகிறது.

Elon Wants to Build 80 Thousand - Person Mars Colony

U S SpaceX Company became to deliver cargo to the International Space Station. Musk has never been shy about his ambitions to take human colonists to another planet, mentioning in the past that he wants to provide flights to Mars for about $500,000/person. But now he’s talking about building a small-city-sized settlement on the Red Planet, starting with a 10-person crew in the coming decades to begin establishing and building infrastructure.

by Swathi   on 03 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.