LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எழுத்தாளன்

எழுத்துக்கள் விலை போகவில்லை

என்பதால் அதை வீதியில்

கொட்டிவிடமுடியவில்லை

தக்காளியை போல் !


விவசாயிகள் போல் வீதியில்

இறங்கி போராடவும் முடியவில்லை

அரசிடம் ஆதரவு கேட்டு


அடுத்து அடுத்து என்று விவசாயி

நிலத்தை உழுது பார்ப்பவன் போல்

இவனும் எழுதி எழுதி பார்க்கிறான்

என்றாவது விலைபோகும் என்று


அதற்குள் வீதிக்கு வந்துவிடுகிறான்

போராட அல்ல

பொருளாதாரத்தில் ! 

Writter
by Dhamotharan.S   on 19 May 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
காதலுடன் பேசுகிறேன் காதலுடன் பேசுகிறேன்
உன் தாலி........! உன் தாலி........!
எல்லாம் எங்களுக்காக எல்லாம் எங்களுக்காக
சுடும் சுடும்
நாளிதழ்களுடன் நாம் பேசினால் ... நாளிதழ்களுடன் நாம் பேசினால் ...
வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.