LOGO

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் [Arulmigu emadharmaraja Temple]
  கோயில் வகை   எமதர்மராஜா கோயில்
  மூலவர்   எமதர்மர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம்-- 614 628. பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   திருச்சிற்றம்பலம்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 614 628
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த 
கோலத்தில் இருக்கிறார்.நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி 
மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் 
படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் 
நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம்.
எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள 
தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில் 
நீராடுவதில்லை என்கிறார்கள்.

இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர்.

இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம். எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர்.

சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள 
தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில் நீராடுவதில்லை என்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    முனியப்பன் கோயில்     விநாயகர் கோயில்
    அறுபடைவீடு     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சிவாலயம்
    சடையப்பர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    முருகன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    அய்யனார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்