LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி !

இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதைஅடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் கடந்த வெள்ளி கிழமை தொடங்கியது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது.இங்கிலாந்து 413 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 117 ரன் எடுத்தது.மேலும் நான்காம் நாள் ஆடத்தை தொடர்ந்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை மட்டும் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 57 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.இந்த எளிய இலக்கை விரட்டிய  இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அணி விக்கெட் இழப்பின்றி  58 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இங்கிலாந்து சமன் செய்தது.

England won by 10 wickets

In Mumbai Test England scored a paltry 57 runs, to ease to 10-wkt confidence-boosting victory vs India.Resuming at a precarious 117 for seven after conceding a vital 86-run first innings lead by england, the Indians were skittled out for 141 within an hour’s play on the fourth morning, leaving the visitors an easy target of 57 for victory which they achieved without much fuss with more than five sessions to spare. England to level the  1 - 1 Airtel Series.

by Swathi   on 26 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.