LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சிகாகோவில் நடைபெறவிற்குக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள கட்டணம் எவ்வளவு?

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நுழைவுக்கட்டணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1050 வெள்ளிகள் (Package 1) நன்கொடையளிப்பவர் இரண்டு பேருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் ஐந்து நாட்கள் தங்குமிடம் வழங்கப்படும், 850 வெள்ளிகள் (Package 2) நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் ஐந்து நாட்கள் தங்குமிடம் வழங்கப்படும். 550 (Package 3)வெள்ளிகள் நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு,உணவு மற்றும் மூன்று நாட்கள் தங்குமிடமும் வழங்கப்படும். 200 (Package 4) வெள்ளிகள் நன்கொடையளிப்பவர் ஒரு நபருக்கு நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று உலகத்தமிழாராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

அதிகப்படியான விடுதி அறைகள் ஒவ்வொன்றுக்கும்(ஓர் இரவு) 125 வெள்ளிகள் என்றும் நுழைவு மற்றும் உணவுக்கு அதிகப்படியாக மேலும் இருவருக்கு 200 வெள்ளிகள் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கான முழுமையான தகவல்களுக்கும், பதிவுக்கும் www.fetnaconvention.org இணையதளத்தை பார்க்கவும்.

இது வெளிநாட்டு விருந்தினர்களுக்காண கட்டண விவரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 01 Mar 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
04-Mar-2019 03:40:01 பழநி said : Report Abuse
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்கு தமிழ் உணர்வுள்ள தமிழர்களை தமிழுக்காக சேவை செய்கிறவர்களை மட்டும் அழைத்தால் நன்று.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.