LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

இறால் ஊறுகாய் (Shrimp Pickle)

தேவையானவை :


இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது)

வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய் -1 1/2 டீஸ்பூன்



வறுத்து பொடிக்க தேவையானவை :


கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்


செய்முறை:


1வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடிக்கவும். வாணலியில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும். உடனே வருத்த பொடி,உப்பு,வினிகர்,இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும். மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும். ஆறியபின் பரிமாறலாம்.

Shrimp Pickle

Ingredients for Shrimp Pickle:

 

Shrimp-1/2 Kg (Cleaned)

Vinegar-1/2 Tbsp

Salt-as Needed

Turmeric Powder-1/2 Tsp

Dry Chilly Powder-2 Tbsp

Ginger Garlic Paste-1 Tbsp

Sesame Oil-1 1/2 Tsp

 

Ingredients for Fry and Grind:

 

Mustard-1/2 Tsp

Fenugreek-1/4 Tsp

 

Procedure to make Shrimp Pickle:

 

1. Heat a pan, add given frying ingredients and fry without oil and then grind them. Heat oil in a pan, add shrimp along with turmeric powder and fry well and keep aside. Pour oil in a pan, add ginger garlic paste and saute well and then add chilly powder. Then add grinded powder, salt, vinegar, shrimp and stir well and remove from flame. Then add the remaining oil. Allow to cool and serve it.

 

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.