10வது ஆண்டு திருக்குறள் போட்டியும் திருக்குறள் கருத்தரங்கம் - டெக்ஸாஸ், அமெரிக்கா

  • Venue
    • Timber Ridge Montessori School
    • 2550 Timber Ridge Drive
    • Frisco
    • Texas
    • USA
  • Organizer

    சாஸ்தா தமிழ் அறக்கட்டளை

Events Schedule
DATE TIMINGS
11 Feb 2017 10.30 AM
12 Feb 2017 04.00 PM

வட அமெரிக்கா மாநிலமான டெக்ஸசில் உள்ள சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வருகின்ற 11.2.2017 அன்று 10வது ஆண்டு திருக்குறள் போட்டியும் திருக்குறள் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்:

நாள் : பிப்ரவரி 11, சனிக்கிழமை காலை 10:30 மணி
நிகழ்ச்சி :‘பத்தாவது ஆண்டு திருக்குறள் போட்டி சிறப்புக் கருத்தரங்கம்’
இடம் : Timber Ridge Montessori School. Frisco TX

நாள் : பிப்ரவரி 11, சனிக்கிழமை காலை 4:30 மணி
நிகழ்ச்சி :‘பத்தாவது ஆண்டு திருக்குறள் போட்டி தமிழ் ஆராதனை விழா
சிறப்பு விருந்தினர் : முனைவர் க.சுபாஷினி
இடம் : Centennial High School, Frisco TX

நாள் : பிப்ரவரி 12, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி
நிகழ்ச்சி :‘ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்
சிறப்பு விருந்தினர் : முனைவர் க.சுபாஷினி
இடம் : Alpha Montessori School, Razor Blvd, Plano TX

அனைவரும் கலந்து சிறப்பிக்க ஏற்பாட்டாளர்கள் சார்பில் அழைக்கின்றேன்.


10வது ஆண்டு திருக்குறள் போட்டியும் திருக்குறள் கருத்தரங்கம் - டெக்ஸாஸ், அமெரிக்கா