2014 தமிழிசை விழா - இந்தியா

  • Venue
    • பசும்பொன் தேவர் மண்டபம்,
    • 157, ஹபிபுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர்,
    • சென்னை
    • Tamil nadu - 6000017
    • India
  • Organizer

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை & இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

Events Schedule
DATE TIMINGS
29 Dec 2014 2.00 PM

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
Federation of Tamil Sangams of North America
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்
Sangeeth Saagar Cultural Trust
10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும்

2014 தமிழிசை விழா

இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 ஹபிபுல்லா சாலை,
வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017
தேதி: 2014 டிசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை

பிற்பகல் 2:00 மணி
தவத்திரு சின்னபட்டம் மருதாசல அடிகளார் 
அவர்களின் ஆசியுடன் துவக்கம்.

2:30: முதல் 4:00 மணி வரை
தாய்த் தமிழ்ப்பள்ளி நிகழ்ச்சி
நெறியாளர்திரு. தமிழ்க்குரிசில்

மாலை 4:00 மணிமுதல் 5:00 மணி வரை
தஞ்சை வீரசோழக் குழுவினர் வழங்கும் பறை/தப்பாட்டம்
வடிவமைப்பு: முனைவர் கு. முருகேசன்

மாலை 5:00 மணிமுதல் 6:00 மணி வரை
பாடகிகள் சின்மயா சகோதரிகள் (உமா, இராதிகா) அவர்களின் தமிழிசை

மாலை 6:00 மணிமுதல் 7:00 மணி வரை
சிறப்பு நிகழ்ச்சி:

வரவேற்புரை முனைவர் சந்தோஷ் மணி

தலைமை: கல்வியாளர் ஜெகத்ரட்சகன், 
மேனாள் மத்திய இணை அமைச்சர், வர்த்தகம் & தொழில் துறை

முன்னிலை திரு. K.P.K. செல்வராஜ்திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்

வாழ்த்துரை: முன்னாள் நீதியரசர் S. ஜெகதீசன்,
சிறப்பு விருந்தினர்: திரு. உதயசந்திரன் I.A.Sநிதித்துறைச் செயலாளர்

சிறப்புரை:
நா. மம்மது, இசை ஆய்வாளர்
கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
USSR நடராஜன்
ப. செல்வசண்முகம்

மாலை 7:00 மணிமுதல் 8:30 மணி வரை
தமிழர் அடையாளம் - நாட்டியம்
பரதகலாரத்னா சூரியநாராயண மூர்த்திக் குழுவினர்
முன்னிலை: கலைமாமணி இந்திரா ராஜன்

நன்றியுரை: இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன்

நிகழ்ச்சி நெறிப்படுத்துநர்:
கொழந்தவேல் இராமசாமி, 
மக்கள் தொடர்புக் குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

அனைவரையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 

நேரடி ஒளிபரப்புக்கு / For Live Telecast : http://www.valaitamil.com/webtv/

 

 



2014 தமிழிசை விழா - இந்தியா