9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - மலேசியா

  • Venue
    • மலாயாப் பல்கலைக்கழகம்
    • Jalan Lembah Pantai
    • Kuala Lumpur - 50603
    • Malaysia
  • Organizer

    உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,

    • http://umconference.um.edu.my/
Events Schedule
DATE TIMINGS
29 Jan 2015
30 Jan 2015
31 Jan 2015
01 Feb 2015

9TH INTERNATIONAL CONFERENCE-SEMINAR ON TAMIL STUDIES  
29 JANUARY - 1 FEBRUARY 2015 
UNIVERSITY OF MALAYA
KUALA LUMPUR
The IATR was established by some eminent scholars who were deeply concerned about the development of Tamil studies on the occasion of the 26th International Congress of Orientalists held in New Delhi in 1964. 
The first IATR Conference was held in Kuala Lumpur in 1966, and the second in 1968 in Madras. Consequently, the conference was held at various countries: Paris (France) - 1970; Jaffna (Sri Lanka) - 1974; Madurai (Tamilnadu, India) - 1981; Kuala Lumpur (Malaysia) - 1987; Mauritius - 1989 and Thanjavur (Tamilnadu, India) - 1995. 
The International Association of Tamil Research, Malaysian (IATR, Malaysia) in collaboration in with the Department of Indian Studies, University of Malaya is organizing the 9th Conference from 29 January - 1 February 2015. 
This conference will bring together the scholars Tamil Studies from South Asia, North America, Europe and Australasia. Scholars, writers and artists from disciplines ranging from Anthropology, Dance Studies, Diaspora Studies, Environmental Studies, History, Literature, Psychology, Religion, and Sociology will present papers.
9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 
29 ஜனவரி - 1 பிப்ரவரி 2015
மலாயாப் பல்கலைக்கழகம்
கோலாலம்பூர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது டெல்லி மாநகரில் நடைப்பெற்ற 26-வது அனைத்துலக தெற்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைச்சார் கல்விமான்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும்.
இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது: பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம் (இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்தியா)–1981; கோலாலம்பூர் (மலேசியா)–1987; மொரிசியஸ்–1989 மற்றும் தஞ்சாவூர் (தமிழ் நாடு, இந்தியா)-1995.
அடுத்த ஆண்டு 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015 வரையிலும் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.   
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல்  எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.