சித்திரை திருவிழா 2017 - நோர்வே

  • Venue
    • Ullensaker kulturhus
    • Ullensaker Kulturhus kl 17.30 Furusethgata 12, 2050 Jessheim
    • Finnmark
    • Norway
  • Organizer

    நோர்வே தமிழ்ச் சங்கம்

    • tamilsangam.norge@gmail.com
Events Schedule
DATE TIMINGS
15 Apr 2017

வணக்கம்,

நோர்வே தமிழ்ச்சங்கத்தி​​ன் 38 ஆவது ஆண்டு சித்திரை விழா 15.04.2017​ அன்று நடைபெறவுள்ளது.
​​
அனைவரையும் அ​​ன்புடன் அழைகின்றோ​​ம்

அங்கத்தவர்களாக இணைந்து நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் பங்குபற்றுமாறு​​ம்​ கேட்டுக்கொள்கின்றோம்.

அங்கத்துவக் கட்டணம் kr. 100 ​,-​ pr. person (både for barn og vokse )

வங்கிக்கணக்கிலக்கம்: ​​0533.42.86357​
​​
உங்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு நீங்கள் மொத்தமாகப் பணத்தைச் செலுத்தலாம். அங்கத்தவர்களின் பெயர், பிறந்த திகதி என்பவற்றை melding பகுதியில் குறிப்பிடவும்

​அங்கத்தவர்க​​ளுக்கு பின்வரும் ​​சலுகைகள் உண்டு:

சித்திரைவிழாவிற்கான நுழைவுச்சீட்டு 50 சதவீத கழிவுடன் வழங்கப்படும்.

மெய்வல்லுனர் விளையாட்டுப்பொட்டிகளில இலவசமாகப் பங்குகொள்ளலாம் (குழு விளையாட்டுக்கள் தவிர்ந்த).

ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுக்கு கழிவு வழங்கப்படும்.

சீலனிடம் ஆசிய நாடுகளுக்கான விமானச்சீட்டுக்களை கொள்வனவுசெய்யும்போது 20 சதவீத கழிவு வழங்கப்படும்.

வாகனத்திருத்த வேலைகளுக்கு ​Stop & Go நிறுவனத்தில் 20 சத வீத கழிவு வழங்கப்படும்.

​VIKTIG INFO: 
FRIST​​ ​TIL​ Å BLI MEDLEM OG FÅ RABATTERT BILLETT​ TIL CHITHIRAI VIZHA​ ​​: 10.04.2017.
MÅ BETALES VIA BANK​ TIL KONTO: ​0533.42.86357​

 

 


சித்திரை திருவிழா 2017 - நோர்வே