அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
04 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. ராம் பிரசாத்
மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர்,
அமெரிக்கா.
நெறியாள்கை:
செல்வி. மோனிஷா.
அறிமுக உரை:
திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2) ஊ. ஓ. நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
3) அரசு உயர்நிலைப் பள்ளி, காருகுடி, திருச்சி.
4) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளித்தேன், நீலகிரி.
5) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
6) அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம், கோயம்புத்தூர்.
7) ஊ. ஓ. நடுநிலைப் பள்ளி, பொன்னந்திட்டு, பரங்கிப்பேட்டை, கடலூர்.
8) அரசு உயர்நிலைப் பள்ளி, வளையபாளையம், ஈரோடு.
9) அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல், வடக்கு.
10) ஊ. ஓ. நடுநிலைப் பள்ளி, முதல்மைல், கூடலூர், நீலகிரி.
11) ஊ. ஓ. நடுநிலைப் பள்ளி, முதலைப்பட்டி, நாமக்கல்

அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்