அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
18 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. கணேஷ்,
இணை பேராசிரியர் ஜூனியர் & முதன்மை ஆய்வாளர் - கியோட்டோ பல்கலைக்கழகம்.
ஜப்பான்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1. அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2. ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
3. அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி.
4. அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி.
6. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7. அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம், கோயமுத்தூர்.
8. ஊ.ஒ நடுநிலைப்பள்ளி பொன்னந்திட்டு, பரங்கிப்பேட்டை, கடலூர்.
9. அரசு உயர்நிலைப்பள்ளி, வலையபாளையம், ஈரோடு.
10. அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு.
11. ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, முதல்மைல், கூடலூர், நீலகிரி.
12. ஊ .ஒ .நடுநிலைப்பள்ளி, முதலைப்பட்டி, நாமக்கல்

 


அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்