தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் 2018 - டோக்கியோ, ஜப்பான்

 • Venue
  • Kasai Civic Hall
  • 137-0083, Tokyo, Edogawa-Ku, Naka Kasai, 3-10-1 (5 Mins Walk from Kasai Station @ Tozai Line)
  • Kanto
  • Japan
 • Organizer

  டோக்கியோ தமிழ்ச் சங்கம்

  • 080-3417-5595, 090-6544-6885, 080-4169-1258
  • gowrishankarms@gmail.com
Events Schedule
DATE TIMINGS
28 Apr 2018 10.00 AM to 06.00 PM

Dear all,

Tokyo Tamil Sangam takes pleasure in inviting you all to the 11th year celebrations of Tamil New Year in Tokyo!

A full day event has been organized . Celebrities from India will be here to entertain us with Comedy, Music and many more !!
Get ready for an absolutely exciting day!

Please block your dates as per the schedule below:

Date: 28th April 2018 (Saturday)
Time: 10:00 to 18:00
Place: Kasai Civic Hall - 5 Mins Walk from Kasai Station @ Tozai Line

Please refer to the attachment for details.

Note : Ticket booking thru our website will start from the 1st week of April

அன்புடையீர் வணக்கம்.

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பதினோராவது தமிழ் புத்தாண்டு திருநாள் கொண்டாட்டங்களுக்கு தங்கள் அனைவரையும் வரவேற்பதில் டோக்கியோ தமிழ்ச்சங்கம் அளவிலா பெருமைகொள்கிறது.

நாள்: ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், சனிக்கிழமை.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
இடம்: கசாய் சிவிக் ஹால் - கசாய் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது.

அந்நன்நாளில் தங்களனைவரையும் மகிழ்விக்க இசைக்கலைஞர்கள் , நகைச்சுவை நடிகர்கள் முதலான ஆன்றோர் பெருமக்கள் இந்தியாவிலிருந்து வருகைதரவிருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி குறித்த விவரங்களை இணைப்பில் காணலாம்.

குறிப்பு: நிகழ்ச்சிக்கான முன்பதிவு ஏப்பிரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும்!

இங்கனம்,
தங்களனைவரின் மேலான வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும்,
டோக்கியோ தமிழ்ச்சங்கம்.


தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் 2018 - டோக்கியோ, ஜப்பான்