தமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை, ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, அமெரிக்கா

  • Venue
    • ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
    • Unit 7, 5633, Finch avenue East
    • Scarborough
    • Ohio
    • USA
  • Organizer

    ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

    • 416-822-6316
Events Schedule
DATE TIMINGS
24 Jun 2017 மாலை 3:00 முதல் 7:00 வரை

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்


ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்


தமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை


நிகழ்ச்சி நிரல்


பிரதம பேச்சாளர் உரை:


"சித்தர்களின் வாழ்க்கை நெறி" - திருமதி.லீலா சிவானந்தன் MA


சிறப்புப் பேச்சாளர்கள் உரை:


"ஈழத்துச் சித்தர்கள்" - திரு.த.சிவபாலு MA


"சித்தர்களின் மருத்துவ நெறி" - வைத்திய கலாநிதி ரத்னலீலா விஜயநாதன்


"சித்தர்களின் ஆன்மீக நெறி" - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்


ஐயந்தெளிதல் அரங்கு


நாள்: 24-06-2017


நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை


இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்


Unit 7, 5633, Finch avenue East,


Scarborough,


M1B 5k9


((Dr. Lambotharan's Clinic - Basement)


தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்


தமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை, ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, அமெரிக்கா