சித்தர் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் /அறிவியல்

  • Venue
    • சென்னை
    • Tamil nadu
    • India
  • Organizer

    வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை

    • (641) 715-3670 - Access Code: 873905#
    • secretary@fetna.org
Events Schedule
DATE TIMINGS
28 Aug 2016 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்)

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு வணக்கம்.
 
 பேரவை இலக்கியச் சொற்பொழிவு
 
பேரவையின் மாதாந்திர இலக்கியக்கூட்டம், வரும் ஞாயிறு அன்று (28-ஆம் தேதி) சரியாக (கிழக்கு நேரம்) இரவு 8:30 முதல் 9:30 வரை நடைபெறவிருக்கிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு இலக்கிய இன்பத்தைச் சுவைக்க அன்புடன் வரவேற்கின்றோம். மேலும், இத்தகவலை நண்பர்களுடனும், இலக்கிய ஆர்வலர்களுடனும் பகிர்ந்து, அவர்களும் இலக்கிய இன்பம் பெற வேண்டுகிறோம்.
 
இலக்கியச் சொற்பொழிவு தலைப்பு
 
சித்தர் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் /அறிவியல்
தேதி: ஆகஸ்ட் மாதம் 28-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: இரவு [கிழக்கு நேரம்] 8:30 மணி முதல் 9:30 மணிவரை
(கலந்துரையாடல் நேரம்: 15 மணித்துளிகள்)
 
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670
Access Code: 873905#
 
சிறப்புச் சொற்பொழிவாளர் சித்த மருத்துவர், முனைவர் அன்புகணபதி அவர்களின் உரை பற்றி மேலும் அறிய அவரது ஒலிப்பதிவு முன்னோட்டம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது,கேட்டு மகிழவும்.   
 
சொற்பொழிவினைக் காணொலி வாயிலாக கண்டும், கேட்டும் மகிழ வலைத்தமிழ் இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:  http://www.valaitamil.com/webtv
 
சொற்பொழிவு சரியாக கிழக்கு நேரம் 8:30 மணிக்கு ஆரம்பிக்கவிருப்பதால் அனைவரும் அதற்கு முன்னரே (8:20 மணிக்கு) தொடர்பில் இணைந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
 
நன்றி,
இரமாமணி செயபாலன்.
செயலாளர், வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை
919-493-2812.