அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் எழில் இலக்கியப் பேரவை (ஆவடி)
DATE | TIMINGS |
---|---|
18 Jan 2024 | 10.00AM |
03 Feb 2024 | 10.00AM |
மேற்கண்ட பிரிவுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் திருக்குறள்களையும் அவற்றின் பொருள்களையும் சொல்லி காணொளி வழியாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும் 1ம் பரிசு 3 புத்தகங்கள் 2ம் பரிசு 2 புத்தகங்கள் 3ம் பரிசு 1 புத்தகம் இந்தியா முகவரிக்கு அனுப்பித் தரப்படும்