கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இணைய வழி போட்டி - 2024

  • Venue
    • online
    • online
    • சென்னை
    • Tamil nadu - 0
    • India
  • Organizer

    கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - அற

    • 9443136267,9962480911
    • info@valaitamil.com
    • www.akavizhi.com
Events Schedule
DATE TIMINGS
10 Apr 2024 9.30am to 12.00pm

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இணைய வழிப் போட்டி
# தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளையும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும்,  இணைந்து கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இணையவழிப் போட்டியை ஏப்ரல் 3 துவங்கி, 10 ஆம் தேதி வரை நடத்துகிறது  அதன் அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது. 
# போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இணைய வழி சான்றிதழ் உடனடியாக மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
# போட்டியில் பங்கேற்று, கவிஞர் தமிழ்ஒளி குறித்த பத்து கேள்விகளுக்கு சரியான விடையளித்து, அதிகமான நபர்களை போட்டியில் பங்கேற்க வைப்பவர்களுக்கு ரூ. ஆறாயிரம் மதிப்புள்ள புத்தகப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. 
# போட்டி முடிவுகள் www.akavizhi.com இணையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும். 
# நீங்களும் பங்கேற்று, அதிகமான நபர்களை போட்டியில் பங்கேற்க வையுங்கள்… கவிஞர் தமிழ்ஒளி பற்றிய செய்திகள் பரவலாகட்டும்…
போட்டிக்கான இணைப்பு…
https://forms.gle/w2ciSWzdy85VCaZX6 