Pongal Festival Celebrations at DFW Hindu Temple on Jan 13

  • Venue
    • DFW Hindu Temple
    • 1605 N Britain Rd
    • Irving
    • Texas - 75061
    • USA
  • Organizer

    DFW Tamil Friends

    • info@dfwtamilfriends.org
    • http://www.dfwtamilfriends.org/
Events Schedule
DATE TIMINGS
13 Jan 2018 10:00 AM to 5:00PM

தமிழர் தைத்திருநாள் பொங்கல் பெருவிழாக் கொண்டாட்டம் 2018

தமிழர் தைத்திருநாள் பொங்கல் பெருநாளை டல்லாஸ் தமிழ் நண்பர்கள் ஒன்றிணைந்து வருகின்ற ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாட இருக்கிறோம் .


இப்பொங்கல் திருவிழாவை நம் பாரம்பரிய முறைப்படி கரும்பு, மாடு, வாழை இலையில் அறுசுவை விருந்து, இன்னிசை நிகழ்ச்சி , குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள் என கொண்டாடவிருக்கிறோம்.


பொங்கல் திருவிழாவை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இனிதே கொண்டாட டல்லாஸ் நகரில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

 


Pongal Festival Celebrations at DFW Hindu Temple on Jan 13