Traditional Games Competition - Coimbatore, India

  • Venue
    • Prozone Mall
    • Coimbatore
    • Tamil nadu
    • India
  • Organizer

    Prozone, Kovai Wonder Women

    • 9940 666 335 / 0422 451 8280
Events Schedule
DATE TIMINGS
09 Mar 2018
10 Mar 2018
11 Mar 2018

பல்லாங்குழி, நூத்து குச்சி, தாயம், கட்டம் விளையாட்டு, பம்பரம், உண்டி வில்லு இதல்லாம் நமக்கு தெரியும்.. நம்ம குழந்தைகளுக்கு...???

அது சரி... நமக்கே மறந்து போச்சு... நம்ம எங்க சொல்லி கொடுக்குறது அப்படின்னு கவலை வேணாம்..

வர்ற மார்ச் 9th , 10th , 11th , கோவை Prozone Mall க்கு வாங்க...

நம்ம தமிழ் விளையாட்டுகளை சொல்லி கொடுக்குறோம், அதுலயே போட்டியும் வைக்கிறோம், பரிசும் கொடுக்குறோம்..

வாங்க... கொண்டாடலாம்...


Traditional Games Competition - Coimbatore, India