உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா - அரியலூர், இந்தியா

 • Venue
  • குருகாவலப்பர் கோவில், கங்கைகொண்டசோழபுரம்
  • அரியலூர்
  • Tamil nadu
  • India
 • Organizer
  • கங்கைகொண்டசோழ கிளை
  • 8668147419, 9443949691, 9786332261
  • elangovanwebsite@gmail.com
Events Schedule
DATE TIMINGS
15 Apr 2018 04.00 PM

வணக்கம்.

 அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையைத் தொடங்குவதற்கு அப்பகுதி சார்ந்த தமிழன்பர்கள் முன்வந்துள்ளனர். 2018, ஏப்பிரல் மாதம் 15 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் அறிஞர் பெருமக்களும், அயலகத்தில் வாழும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அனைவரையும் நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!.


உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா - அரியலூர், இந்தியா