வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை - கரூர், இந்தியா

  • Venue
    • வானகம் நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்
    • சுருமான்பட்டி , கடவூர்
    • கரூர்
    • Tamil nadu
    • India
  • Organizer

    வானகம்

    • 9445968500 - 9944236236
Events Schedule
DATE TIMINGS
05 May 2017
06 May 2017
07 May 2017

"வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை "
தனிமனித விடுதலை தற்சார்பிலிருந்து துவங்குகிறது..

எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் மனோபாவத்தைமக்களிடம் பரப்பிய உலகமயமாக்கல் என்ற அதிகாரம் இனி தோற்கும்...ஏனெனில், மக்கள் "இயற்கைக்குத் திரும்பும் பாதையை" கண்டறிந்து விட்டனர்.
- கோ.நம்மாழ்வார்

இப் பயிற்சியில்
* இயற்கை வழி வேளாண்மை , மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் , கால் நடை பராமரிப்பு ,
* நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
* மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும் .
> பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
> பயிற்சி வருகிற மே 5, 2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி 7 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

> பயிற்சி நிகழ்விடம் : "வானகம்" நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .
> பயிற்சியில் குறைந்த 40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
பயிற்சி நன்கொடை : ரூ 1800/-
தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :
Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .

> முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
> முன்பதிவுக்கு: 9445968500 - 9944236236

குறிப்பு :
1. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது , பாலித்தின் பைகள், சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
3.களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்


வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை - கரூர், இந்தியா