வெண்பா பயிலரங்கம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா

  • Venue
    • South Brunswick Library
    • 110 Kingston Ln, Monmouth Junction
    • New Jersey
    • USA
  • Organizer

    நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்

    • (908) 208-3484, (973) 600-3637
Events Schedule
DATE TIMINGS
04 Mar 2018 01.00 PM to 04.30 PM

 அன்பான தமிழ் உறவுகளுக்கு,
வணக்கம்.

யாப்பிலக்கண முறைப்படி இனிமையான வெண்பா எழுத விருப்பமா?

இதற்கு முன் யாப்பிலக்கணம் பற்றி அறியாதவர்களும் கூட எளிமையாகக் கற்றுக்கொண்டு அருமையாக மரபுப் பாடல்கள் இயற்ற வழிவகுக்கும் எண்ணத்தோடு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பயிலரங்கம் உங்களுக்கானது!

வாருங்கள் மரபறிந்து செய்யுள் இயற்ற!


அன்புடன்,
-நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம்.


வெண்பா பயிலரங்கம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா