விவசாயம் பேசுவோம் -திரு.சாவித்திரி கண்ணன் (vivasayam Pesuvom - 4 : Guest:Thiru.Savithri Kannan)

  • Venue
    • Conference Call
    • Wahsington D.C
    • USA
  • Organizer
Events Schedule
DATE TIMINGS
10 May 2017 9PM - 10PM EST

 

விவசாயம் என்பது நெல்லும் கரும்பும் மட்டுமல்ல. ஆடு, மாடு, கோழி, மரம், காய்கறிகள் அதுசார்ந்த வருமானமும்தான். எனவே விவசாயிகள் எப்படி வறுமையிலிருந்து மீள்வது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் "விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில் நான்காவது விருந்தினராக "மாடு சண்முகம் " அவர்கள் நாளை கலந்துகொண்டு அவரது பார்வையை , அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு கேட்டு பயன்பெறுங்கள்..

 விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture) - 4

Guest Speaker : Thiru.Savithri Kannan 


*Writer and Author of books to create awareness on Treditional rice items.

*Founder of "Devamirtham" - a chemical free food service and promoting Millets and treditional Rice in Chennai. 

*His recent book " உணவில் உறையும் வாழ்வியல் அறம்" is well received. 

 

 

Our weekly event brings many guest from the field who are related to Agriculutre and related fields to understand our current challenges and possible long term solutions.  At the end of 10th Event, we will consolidate all the knowledge and publish the solution.  

 

USA Time: 11-May-2017 (Thursday) 9PM - 10PM EST

 

Dial-In  USA: +1(515) 604 9782, INDIA: +91 7400 130 748

 Access Code: 466852

 

 

Learn more about our this week Guest:

www.savithrikannan.blogspot.com


விவசாயம் பேசுவோம்  -திரு.சாவித்திரி கண்ணன்  (vivasayam Pesuvom - 4  : Guest:Thiru.Savithri Kannan)

Registeration