விவசாயம் பேசுவோம் -திரு.காளி (vivasayam Pesuvom -6 : Guest: Kaali)

  • Venue
    • Conference Call
    • Wahsington D.C
    • USA
  • Organizer

    ValaiTamil.com, AIMS India

    • USA: +1(515) 604 9782, INDIA: +91 7400 130 748
Events Schedule
DATE TIMINGS
25 May 2017 09.00 PM to 10.00 PM EST
26 May 2017 06.30 AM to 07.30 AM (IST)

இவர் "சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி", முகநூல் மூலம் பல முத்தான  விவசாயம் சார்ந்த தகவல்களை பரிமாறி இன்றைய விவசாயிகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். அந்த வகையில் "விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில் ஆறாவது விருந்தினராக "காளி" அவர்கள் வரும் 25.05.2017 அன்று கலந்துகொண்டு அவரது பார்வையை , அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு கேட்டு பயன்பெறுங்கள்..


விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)

Guest Speaker : Thiru.Kaali

 

USA Time: 25-May-2017 (Thursday) 9PM - 10PM EST

Dial-In

USA: +1(515) 604 9782

INDIA: +91 7400 130 748

Access Code: 466852


விவசாயம் பேசுவோம்  -திரு.காளி (vivasayam Pesuvom -6  : Guest: Kaali)

Registeration