விவசாயம் பேசுவோம் 7 - திரு.A.C.காமராஜ் (vivasayam Pesuvom - 7 : Guest: A.C.Kamaraj)

  • Venue
    • Conference Call
    • Wahsington D.C
    • USA
  • Organizer

    ValaiTamil.com, AIMS India

    • USA: +1(515) 604 9782, INDIA: +91 7400 130 748
Events Schedule
DATE TIMINGS
01 Jun 2017 9PM - 10PM EST
02 Jun 2017 06.30 AM to 07.30 AM IST

"விவசாயம் பேசுவோம்"  நிகழ்ச்சியில்  இந்த வாரம் ஏழாவது விருந்தினராக திரு.A.C.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு, நீர் வளமும், நிலவளமும் என்ற தலைப்பில் அவரது பார்வையையும் , அனுபவத்தையும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். மேலும் பொது பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் திரு.T.கிருஷ்ணசாமி அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை நம்மிடம் பகிர இருக்கிறார்கள்.

தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு விவசாயம் பேசுவோம் நிகழ்ச்சியை கேட்டு பயன்பெறுங்கள்..

விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)

Guest Speaker : Prof. A.C.Kamaraj & Er. T.Krishanaswamy
 
USA Time: 01-June-2017 (Thursday) 9PM - 10PM EST

India Time : 02-June-2017 (Friday) 06.30 AM to  07.30 AM IST


Dial-In

USA: +1(515) 604 9782

INDIA: +91 7400 130 748

Access Code: 466852


விவசாயம் பேசுவோம் 7 - திரு.A.C.காமராஜ் (vivasayam Pesuvom - 7  : Guest: A.C.Kamaraj)

Registeration