2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியுள்ள, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி தயாளுவின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ குழுவை அமைக்கும்படி "எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
|