LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கண் பராமரிப்பு(Eye Care)

கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்(Cold food for the eyes )

முருங்கை பிஞ்சு, வழுதுணய்காய், பாசிப் பயறு, சுக்கு, சீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர், சுக்கு, மிளகு சேர்ந்த உணவு வகைகள், வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் உள்பட பச்சைக் காய்கறிகள். இந்த உணவு வகைகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளை பலப்படுத்தி நன்மை உண்டாக்கும்.

by yogitha   on 08 Jun 2012  4 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
22-Jun-2015 02:54:31 baskaranbramma said : Report Abuse
வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?பொடுகு, டைஸ சில நம்பிக்கைகள்! 1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. ‘பொடுதலை’ என்ற ஒரு மூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல் நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். 2. 100 சதவிகித ‘மூலிகை டை’ என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. ‘கௌரவ வேடத்தி லாவது நீங்க நடிச்சா போஸ்டர்ல உங்க படம் போட்டு பப்ளிசிட்டி பண்ணிக்குவோம் சார்!’ எனப் பிரபலத்தை ‘லைட்டா’ காட்டி படம் எடுப்பது போலத்தான், மூலிகை டை விஷயமும். கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! 3. தலையில், தாடி, மீசை, புருவத் தில் ஆங்காங்கே மழித்ததுபோல் வரும் சிக்கலை ‘புழுவெட்டு’ எனும் அலோபீசியா ஏரியேட்டா என்பார்கள். இது உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் முடி வளர்ச்சிய
 
12-Nov-2014 22:56:09 baskaranbramma said : Report Abuse
ஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில்பஸ்கரன்ப்ரம்ம@ஜிமெயில்.COM தொடர்பு கொண்டால் செடியாகவோ அல்லது பவுடரகவோ கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு9597352904இந்த செடியானது மிகவும் சிறியதாக இருக்கும்.நீங்கள் கிராமங்களில் வசிப்பவர் எனில் பக்கத்தில் உள்ள விலை நிலங்களில் கிடைக்கும்.அதை மிகவும் கண்காணிப்பக தேடவும்.மேற்படி நீங்கள் போட்டோ வைத்துகொண்டு தேடினால் கிடைக்கும்.இது மலை அடிவாரங்களில் கண்டிப்பாக கிடைக்க கூடியது.மேலும் இதுபோல் வில்ல மர துளிர் இலையும் நீங்கள் பயன்படுத்தலாம்..இது சிவன் கோயில் வாசலில் இருக்கும்.. பெரிய பெரிய சிவன் கோவிலில் கண்டிப்பாக இந்த மரம் இருக்கும் இந்த மூலிகை மிகவும் நல்ல பயனுள்ள மூலிகை இதனை பயன்படுத்தினாலே நன்றாக தெரியும் எனவே இந்த தெய்வ மூலிகை வங்கி பாலில் கலந்து சாப்பிட்டால் நிச்சயமாக நன்மை அடையாளம் மிக்க நன்றி நக்கீரன் மிகவும் நல்ல முலிகை இது இதனை நாங்களே பொடி செய்து விற்பனை செய்து வருகிறோம் நீங்கள் எங்களுக்கு போன் செய்தல் விவரங்களை தருகிறோம் செடியாகவும் கிடைக்கும் அஞ்சல் முலமும் அனுப்பி வைக்கிறோம் தொடர்பிற்கு 9597352904 By baskaranbramma
 
10-Feb-2014 06:51:22 ஷாஜ ஹா ன் said : Report Abuse
சுக ர் உள்ள வர்களுக் கு கொப்புளம், சிறு காயம் ,ஏற்பட்டால் அந்த இடத்தில் கருப்பாக படிந்து விடுகிறதே , ஏன்? தோல் கறுத்து காணப்படுகிறதே .ஏன் ?
 
11-Nov-2013 23:40:44 M.Vijaya Kumar said : Report Abuse
Kan Thura parvai kunamaka enna unavu ...?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.