LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அன்னிய நேரடி முதலீடு விவகாரம் - மாநிலங்களவையில் இன்று ஒட்டு !

அன்னிய நேரடி முதலீடு விவகாரம் நாளுக்கு நாள் பல எதிர்ப்பையும் ஆதரவையும் சந்தித்து வருகிறது.இது தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்று எதிர் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு வழியாக நிறைவேறியது. மாநிலங்களவையிலும் நிறைவேறினால் தான் இந்த மசோதா வெற்றி பெறமுடியும்.மாநிலங்களவையில் நேற்று பா.ஜ. கொண்டு வந்த அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.விவாதத்தை தொடர்ந்து தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த ஓட்டெடுப்பிலும் வெற்றி பெறுமேயானால் இந்த மசோதா நிறைவேற்றப்படும்.அன்னிய நேரடி முதலீடு மூலம் இந்திய பொருளாதாரம் முனேற்றமடையும் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

FDI vote in Rajya Sabha Today

Voting will be held in the Rajya Sabha on Friday on the BJP's motion opposing the Congress-led UPA Government's move to allow FDI in multi-brand retail.The UPA Government has already won the vote on motion against FDI in multi-brand retail in the Lok Sabha.Initiating the discussion on the motion disapproving the government's decision to allow FDI on Thursday.The Rajya Sabha has 244 members. With the nine Samajwadi Party MPs expected to abstain, as the party did in the Lok Sabha, and Sachin absent, the House strength will come down to 234 and the majority mark to 118.

by Swathi   on 07 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.