n. இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர்; (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற; படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.