LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கொழுப்பு (Fat)

கொழுப்பு, HDL, LDL மற்றும் கொழுப்பு கட்டி

நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் கொழுப்பு என்ற பொருள் இருக்கிறது பொதுவாகக் கொழுப்பு என்பது எண்ணெய் பலகாரம் மற்றும் தேங்காயில்தான் இருக்கிறதென்று கூறுவார்கள். ஆனால், அதில் மட்டுமல்ல. அனைத்து தானியங்களிலும் அனைத்து உணவுகளிலும் இருக்கிறது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நன்றாக ஜீரணம் செய்து இரத்தத்தில் கலந்தால் அது நல்ல கொழுப்பு. சரியாக ஜீரணம் ஆகாமல் அரை குறையாக ஜீரணம் ஆகி இரத்தத்தில் கலந்தால் அதன பெயர் கெட்ட கொழுப்பு. நன்றாக ஜீரணம் ஆகிய கொளுப்புகளுக்கு குட் கொலஸ்ட்ரால் என்று அரை குறை ஜீரணமான கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் (Bad Cholestrol) என்றும் கூறுவார்கள். மருத்துவர்கள் கொழுப்புக்கு HDL (High Density Lipo Protein), LDL (Low Density Lipo Protein) என்று பெயர் வைத்துள்ளார்கள். சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்பு நல்லபடியாக ஜீரணம் ஆனால் அதற்கு நல்ல கொழுப்பு Good Cholestrol அல்லது HDL என்று பொருள்.சரியான முறையில் ஜீரணமாகாத கொழுப்பு கெட்ட கொழுப்பு (Bad Cholestrol அல்லது LDLஎன்று பெயர்). எனவே, HDLi LDL என்ற வார்த்தையைக் கேட்டு பயப்படாதீர்கள். சரியாக ஜீரணமான கொழுப்பு HDL, கெட்ட கொழுப்பு LDL.
சரியாக ஜீரணமாகாத கெட்ட கொழுப்புகள் (LDL) இரத்தத்தில் கலக்கும் பொழுது அவைகள் ஆங்காங்கே தேங்கி கட்டி போல் மாறுகிறது. இதுதான் கொழுப்புக் கட்டி என்று அழைக்கிறார்கள். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளங்களில் சுவர்களில் அடைத்துக் கொண்டால் இரத்த நாளத்தின் அளவு குறையும் போது BP என்ற இரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்புகள் எந்தெந்த உறுப்புகளுக்குள் செல்கிறதோ அந்த உறுப்புகள் அனைத்திற்கும் நோய் வரும். இந்த கெட்ட கொழுப்பை கல்லீரல் எடுத்து பித்த நீராக (BILE) மாற்றி பித்தப்பையில் சேர்த்து வைக்கும். நாம் சாப்பிடுகிற சாப்பாடு வயிற்றில் ஜீரணம் ஆக வேண்டும் என்றால் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்க வேண்டும். பித்த நீர் என்பது ஒரு கொழுப்பு நீராகும். கெட்ட கொழுப்பால் உருவாக்கப்பட்ட பித்த நீரால் ஜீரண வேலையை சரிவர செய்ய முடியாது. கெட்ட கொழுப்பு இருதயத்தில் சென்று பல இடங்களில் அடைத்துக் கொண்டால் இதற்கு இருதய அடைப்பு என்று பெயர். எனவே, கொழுப்புக் கட்டிகள், இரத்த அழுத்தம் அதிகமாகுதல், ஜீரணக் குறைபாடு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வருவது, இருதயத்தில் அடைப்பு ஏற்படுவது ஆகிய அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்பு பொருட்கள் ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலப்பதே.
கொழுப்புக் கட்டியை அறுத்து எடுப்பதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், கொழுப்புக் கட்டியை ஆப்ரேஷன் (Operation) மூலம் அகற்றி விட்ட பிறகு இன்மேல் கொழுப்பு பொருள்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக இரத்தத்தில் கலக்கும் என்ற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார்களா? BP அதிகரிக்கும் போது அதை கன்ட்ரோல் செய்வதற்கு மருந்து மாத்திரை கொடுக்கும் மருத்துவர்கள் இரத்த நாளங்களில் அடைத்து கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் இனிமேல் நாம் சாப்பிடுகிற உணவில் நல்ல கொழுப்பு உள்ளே செல்வதற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்களா? இருதயத்தில் உள்ள நான்கு அடைப்புகளை பைபாஸ் சர்ஜரி (Surgery) என்ற பெயரிலும் ஆஞ்சியோ என்ற பெயரில் பலூன் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வெளியே எடுக்கிறார்கள். இப்படி இருதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அடைப்பை வெளியே எடுப்பதற்கு மட்டுமே வைத்தியம் இருக்கிறது. ஆனால், இனிமேல் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நல்ல படியாக ஜீரணமாக்கி நல்ல கொழுப்பாக இரத்தத்தில் கலக்கும் வித்தையை யாரும் சொல்லிக் கொடுப்பதே இல்லை. அதற்கு பதிலாக இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடக் கூடாது. கொழுப்பே சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்குகிறார்கள். இதைக் கேட்டு பல பேர் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கூடிய சீக்கிரமாக மிகப் பெரிய நோய் வர இருக்கிறது. ஏனென்றால் கொழுப்பு என்ற ஒரு பொருள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு பொருள்.
நமது உடலில் இரு செல்கள் ஒன்று சேருமிடத்தில் கவரிங் மெட்டீரியலாக பேக்கிங் மெட்டீரியலாக இரு செல்லுக்கு நடுவேயும் பசை போன்ற கொழுப்புகள் இருப்பதால் தான் செல்கள் ஒழுங்காக இயங்க முடியும். எனவே, ஒவ்வொரு செல்லுக்கும் நடுவிலும், கொழுப்புப் பொருட்கள் இருக்கின்றன. நமது உடலில் தோல்களுக்கு மேல் எப்பொழுதும் ஒரு எண்ணெய் பசை இருக்கும். இதுவும் ஒருவிதமான கொழுப்புதான். இந்த எண்ணெய்ப் பசைதான், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வராமல் இருப்பதற்காக நமது தோல்களைப் பாதுகாக்கும் அற்புதமான கவசம். மேலும், இரத்தத்தில் உள்ள 80 சதவீதம் கொழுப்புப் பொருள்கள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பைல் என்ற பித்த நீராக மாற்றப்பட்டு கால்பிளேடர் என்ற பித்தைப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் எல்லாப் பொருளும் வயிற்றுக்குள் செல்லும் பொழுது அதை ஜீரணம் செய்வதற்குப் பித்த நீர் சுரந்தே ஆக வேண்டும்.
இப்படித் தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியத் தேவையான கொழுப்பை அவசியமான ஒரு கொழுப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? உடலில் கொழுப்பின் பங்கு என்ன என்று தெரியாத மருத்துவர்கள் மட்டுமே கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது என்று அறிவுரை சொல்லுவார்கள்.
எனவே, தயவு செய்து கொழுப்புப் பொருளைப் பார்த்து பயப்படாதீர்கள். கொழுப்பு நம் உடலுக்கு மிக முக்கியமான ஒரு அத்தியாவசியப் பொருள். உணவில் இருக்கும் கொழுப்பை ஒழுங்காக ஜீரணம் செய்யத் தெரியாததால் கெட்டக் கொழுப்பு உடலில் சென்று நோயை ஏற்படுத்துகிறது. அதற்கு கொழுப்பே சாப்பிடக்கூடாது என்பது தீர்வாகாது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படி சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக மாற்ற வேண்டும் என்ற வித்தையை சொல்லிக் கொடுப்பதே மருத்துவரின் சரியான சிகிச்சையாகும்.
எனவே, நமது சிகிச்சை முறையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் எண்ணெய்ப் பலகாரம், தேங்காயை சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது உண்மை. நாம் உங்களுக்கு கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற ரகசிய வித்தையைச் சொல்லிக் கொடுப்போம். அந்த மூலமாக நீங்கள் எண்ணெய்ப்பலகாரம், தேங்காய் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம்.
மருத்துவர்கள் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிடாதீர்கள் என்று கூறுவார்கள். இது ஒரு நகைச்சுவையான ஒரு விஷயம். தேங்காய் உலகத்திலேயே மிகச் சிறந்த ஓர் உணவு. கோயில்களில் பிரசாதமாக தேங்காயும், பலமும் கொடுக்கிறார்கள். ஒரு கெட்ட பொருளை பிரசாதமாக கொடுப்பார்களா சற்று யோசித்து பாருங்கள். தேங்காயில் உடலுக்குத் தேவையான அனைத்து தாதுப் பொருள்களும் அனைத்து நல்ல பொருள்களும் இருக்கின்றன. உலகத்திலேயே மிகச் சிறந்த ஓர் உணவு என்றால் அது தேங்காய்க்கு மட்டும் பொருந்தும். அப்படிப்பட்ட பொருளை ஏன் சாப்பிடக் கூடாது.
பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் தேங்காய்ப்பால் மற்றும் பனங்கருப்பட்டியைச் சேர்ந்த ஒரு கலவையை குடிப்பதன் மூலமாக நமது முன்னோர்கள் நோய்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். நமது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். தேங்காவும், பனங்கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வளவு பெரிய உயிர்காக்கும் மருந்து என்பதை அவர்கள் கதை கதையாய் கூறுவார்கள். எனவே, யாருக்கும் எந்த நோய் வந்தாலும் தேங்காய் பாலும் பனங்கருப்பட்டியும் கலந்து குடிப்பதன் மூலமாக நமது நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அனைத்து நோய்களைக் குணப்படுத்தும் ஒரே மருந்து தேங்காய்ப்பாலும் பனங்கருப்பட்டியும் கலந்த கலவை.
பல வருடங்களுக்கு முன்பு நமது முன்னோர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நபரை வைத்தியரிடம் அழைத்துச் செல்வார்கள். வைத்தியர்கள் அவர்களிடம் உள்ள அனைத்து மருந்து மாத்திரையையும் பயன்படுத்தி குணப்படுத்த முடியவில்லை என்றால் மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிக்குக் கடைசியாக கொடுக்கும் ஒரு மருந்து தேங்காய்ப்பால் மருந்து. நாம் சொல்லும் தேங்காய்ப் பால் என்பது இப்பொழுது சாதாரணமாக தெருக்களில் கிடக்கும் கலர் கலராக சுடச் சுட கொடுக்கப்படும் தேங்காய்ப்பால். கிடையாது. நாம் சொல்லும் தேங்காய்ப்பால் என்பது தென் மாவட்டங்களில் சொதி என்று அழைக்கும் ஒரு உணவு வகையை தயாரிப்பதற்காக தேங்காயை பொரியலுக்கு பயன்படுத்துவதை போ பூ எடுப்பார்கள். தேங்காய் பூ என்றால் சிலர் தவறாக எண்ணி விடாதீர்கள். தேங்காய்பூ என்பது தேங்காய் சிறகை சிறு சிறு தூளாக செய்வதுதான் தேங்காய்பூ. ஆனால், தேங்காய்பூ என்று தனியாக ஒன்று உள்ளது. நாம் அதைப் பற்றி பேசவில்லை. தேங்காயை சிறு தூளாக பூவாக மாற்றி அதை உள்ளங்கையில் நன்றாக அழுத்தி இலேசாக நீர் விட்டால் அதிலிருந்து ஒரு பால் வரும். இந்தத் தேங்காய்ப்பாலை ஒரு டம்ளர் எடுத்து மருத்துவரால் கைவிடப்பட்ட உயிருக்குப் போராடும் நோயாளிக்குக் கொடுத்தால் அவர் உயிர் பிழைப்பார் என்பது நம் முன்னோர்களின் மருத்துவம்.
இப்படி நம் முன்னோர்கள் தேங்காய்பால் மூலமாக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நாம் இப்பொழுது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நம் தாத்தா மற்றும் பாட்டிக்கு பேரன் பேத்தி கையால் மாட்டுப்பாலை கொடுத்து உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேல் நமது வீட்டில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் மாட்டுப்பாலை கொடுக்காதீர்கள். தேங்காய்ப்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள்.
இப்படித் தேங்காய்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றுவதால் சிறிய சிக்க வரும். சொத்து பிரிப்பது சற்று காலத் தாமதம் ஆகும். தாத்தா, பாட்டியின் சொத்து உடனே வேண்டும் என்றால் மாட்டுப்பால் கொடுத்து உயிரைப் பறித்து விடுங்கள். தாத்தா, பாட்டி உயிருடன் இருக்க வேண்டுமென்றால் தேங்காய் பாலைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள்.
எனவே, தேங்காய் என்பது சாப்பிடக் கூடாத ஒரு பொருள் கிடையவே கிடையாது. தேங்காயை எப்படிச் சாப்பிட்டால் நல்ல படியாக ஜீரணமாகி நல்ல கொழுப்பாக மாறும் என்ற வித்தையைக் கற்றுக் கொள்வதன் மூலமாக கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ள நபர்கள் தேங்காய் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
சிலர் எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படுவார்கள். எண்ணெய் என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசியமான பொருள். இதில் பயப்பட என்ன இருக்கிறது? எண்ணெய் நாம் ஏன் சேர்த்துக் கொள்கிறோம் என்றால் நமது உடலுக்குக் கொழுப்பு தேவை. அதற்காகச் சேர்த்துக் கொள்கிறோம். எனவே, தயவு செய்து எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு சாதாரண எண்ணெய் தான் பிரச்சனையே தவிர எண்ணெய்ப் பலகாரத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. எனவே, எண்ணெய்ப் பலகாரத்தை மற்றும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக மாற்ற உதவும் என்பது இன்று நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். எனவே, இனிமேல் எண்ணெய் பலகாரம் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தலாம்.

FAT, HDL, LDL AND FATTY TUMOR (LIPOMA

Fat is present in all the food that we eat. Generally, people say that fat is present only in oily items and coconut. But, fat is present not only in these items but also in all the grains and all the foods. If fat-related items get digested well and mix in the blood, then it is good fat. If fat-related items do not get digested properly and then the improperly digested ones mix in the blood, it is called bad fat. Properly digested fats are called good cholesterol and improperly digested fats are called bad cholesterol. Doctors have given them the names HDL (High Density Lipoprotein) and LDL (Low Density Lipoprotein) respectively.
If the fat in the food that we eat is properly digested, then it is called good fat or good cholesterol or HDL. The fat which is not digested properly is called bad fat or bad cholesterol or LDL. So, please do not be afraid of the words HDL and LDL. Good fat is HDL and bad fat is LDL.
When improperly digested fats i.e. bad fats (LDL) mix in the blood, they get stagnated here and there and form as tumors. These are called fatty tumors, fat globules, or Lipoma. If the bad fats in the blood get deposited to the walls of the blood veins, the way inside the veins for the passage of blood will get blocked and this can cause increase in the blood pressure. Whichever body parts bad fats enter into, all those body parts will get diseases. Liver will take this bad fat, convert it into bile and store it in gall bladder.
In order that the food that we eat gets digested in the stomach, bile should be supplied by the gall bladder. Bile is a fluid that helps in the process of digestion. Bile which is created using bad fat cannot do the job of digestion properly. When bad fat (bad cholesterol) goes to the heart and clogs the passage at various locations, it is called heart blockage. Therefore, the only reason for fat globules, rise in blood pressure, improper digestion, blockage in the heart, etc. is the fact that improperly digested fat items in the food that we eat mix in the blood.
There are doctors who cut and remove the fat globules. But, after removing it through operation, do they teach you the proper way of consuming fat items from then on so that good fats mix in the blood? Do the doctors who prescribe medicines and tablets to control the increasing BP teach you the methods by which bad fat can be removed from the blood veins and good fat from the food we eat goes into the blood?
Doctors remove the four or five blocks in the heart through bypass surgery and angioplasty using balloon, etc. Treatment is given only for taking out bad fats and blocks from the heart. But, nobody teaches the technique as to how the fat-related items that we eat can be digested and mixed as good fat in the blood. Instead of this, they advise us, “Do not eat any fat-related item from now onwards. Do not add fat to your food at all.” After listening to this advice, many people stop eating fat-related items. All these people will end up getting a bigger disease shortly. This is because fat is an item which is very essential for all the parts of the body.
Wherever two cells touch each other in our body, only if the paste-like fats are present between the two cells as covering material and packing material, the cells can function properly. Thus, fat materials are present between any two cells. There will always be an oily matter on the surface of our skin. This is also a kind of fat only. This oily paste is the wonderful shield which protects us from skin-related diseases. Moreover, 80% of the fat matter from the blood is absorbed by the liver, converted into bile and stored in the gall bladder. When all the food we eat enters the stomach, bile must be secreted for digesting it.
So, is it right to say that we should not eat fat which is such an essentially needed item for all the body parts from head to toe? Only those doctors who do not know the role played by the fat in our body will advise us not to eat fat items.
Therefore, please do not be afraid of consuming fat items. Fat is an important and essential item required by our body. Because we do not know how to properly digest the fat in the food, bad fat goes inside the body and creates disease. But not eating fat at all is not the solution for this. The proper and correct treatment by the doctor should be to teach the technique of how to eat fat-related items so that they get converted into good fat.
Therefore, in our treatment, fat-related diseases can be cured only if those having fat-related diseases eat oily dishes, coconut, etc. We will teach you the secret technique of how to eat fat-related items. By following this, you can cure all fat-related diseases just by eating oily dishes, coconut and other fat-related items.
Doctors advise you not to eat coconut-related items. This is funny. Coconut is one of the best foods in the world. Coconut is given as sacred offering to God and distributed to devotees in temples. Just think whether a bad thing will be given as offering to God. Coconut contains all the minerals and all the other good things needed for the body. Coconut is one of the best natural foods available to mankind. Why should we not eat such a food?
In olden days, our forefathers used to drink a mixture of coconut milk and Palm sugar, and drive away all the diseases. Ask your grandfather or grandmother. They will tell you what a life-saving medicine is this mixture of coconut and Palm sugar.
So, whatever disease anyone gets, he can cure it by drinking the mixture of coconut milk and Palm sugar. This solution is the one medicine which can cure all the diseases. Several years ago, when our forefathers took a person struggling for life to a doctor and when the doctors tried all the medicines and still were not able to cure the person, the coconut milk medicine was given as the last resort to the person given up by the doctor.
The coconut milk that we refer to is not the colorful hot coconut milk which is sold in all the streets nowadays. The coconut milk is prepared in a unique way. In southern districts of Tamil Nadu, for preparing a dish called “Sodhi”, coconut granule is made by grating the coconut. This is made by making the white material of a coconut into small fine pieces by grating. If we press this grated material firmly on our palm and add a little water, we will get milk-like solution. As per age-old medicine, if we give one glass of this coconut milk to a patient struggling for life and who is given up by the doctor, he will survive.
Thus, our forefathers used to save lives using the coconut milk. But now if our grandfather or grandmother is struggling for life, we give cow’s milk to them through the hands of their grandson or granddaughter and snatch their lives! Therefore, hereafter, do not give cow’s milk to anyone struggling for life. Save their lives by giving coconut milk.
There will be a small problem in giving coconut milk and saving life. The separation of the assets of grandfather or grandmother by the sons and daughters will be delayed! So if you want the property of your grandfather or grandmother immediately, then take away their lives by giving cow’s milk. If you want your grandfather or grandmother to be alive and be with you for a long time, then give coconut milk and save their lives.
Therefore, coconut is not an item to be avoided at all. By learning the technique as to how to eat the coconut so that it gets digested well and is converted into good fat, just by eating coconut all those having fat-related diseases can be cured of their diseases.
Some people are afraid when they see oily dishes. Oil is an absolutely essential item that is needed by our body. So what is there to fear about it? We add oil in our food because our body needs fat. Therefore, please do not be afraid of oily dishes. The problem lies in the fact that we are not able to digest even ordinary oil. There is no problem with the oily dish.
We are now going to learn how to eat oily dishes and oil-related items so that it can be converted into good fat. So, from now onwards,we can cure all fat-related diseases just by eating oil dishes and oil-related items.

by Swathi   on 03 Feb 2014  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
12-Sep-2020 15:32:59 குமார் said : Report Abuse
எனக்கு 41 வயதாகிறது 6 வருடங்களாக 7 ,8 இடங்களில் கொழுப்்்புக் கட்டிகள் உள்ளன சரி செய்ய மருந்து அல்லது மருத்துவமனை சொல்லுங்கள்
 
11-Aug-2019 14:33:10 தனலட்சுமி said : Report Abuse
என் கணவரின் இரத்த கொழுப்பு அளவு 520 உள்ளது மாத்திரை எடுக்காமல் மருதப்பட்டையின் பொடியை கலந்து குடிக்கிறார் இதனால் கொழுப்பு குறையுமா
 
03-Mar-2017 08:11:40 vijay said : Report Abuse
ஐயா , நான் சமீபத்தில் இரத்த பரிசோதனை செய்தேன் அதில் கெட்ட கொழுப்பின் அளவு 193 ஆனால் நார்மல் 130 தான் இருக்கவேண்டும் .மேலும் bp 110 /80 உள்ளது சர்க்கரை இல்லை , இந்த கொழுப்புக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.