"தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்" என்ற முழக்கத்துடன் கலிபோர்னியா மாநிலத்தில், சான்ஜோஸ் நகரில் சூலை 2-5 மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் 2015 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் (FETNA) சிறப்பு விருந்தினராக மாண்புமிகு வட மாநில முதல்வர் நீதியரசர் திரு. சி. விக்னேஸ்வரன் பங்கேற்று சிறப்பிக்கிறார்.
|