LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது

மிசௌவ்ரி மாநிலத்தில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) 27-வது  ஆண்டு விழாவில் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  

 

EXECUTIVE TEAM

தலைவர் (President):

திரு. நாஞ்சில் பீற்றர் (Thiru. Naanjil Y. Peter),

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்

Tamil Sangam of Greater Washington

president@fetna.org

 

 

துணைத்தலைவர் (Vice President):

திருமதி செந்தாமரை பிரபாகர் (Mrs. Senthamarai Prabhakar),

சார்லட் தமிழ்ச் சங்கம்

Charlotte Tamil Sangam

vicepresident@fetna.org

 

செயலாளர் (Secretary):

திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து (Mr. Arumugan Petchimuthu),

வளைகுடாப் பகுதி தமிழ்ச் சங்கம்

Bay Area Tamil Mandram

secretary@fetna.org

 

துணைச்செயலாளர் (Joint Secretary):

திரு. தங்கமணி பால்ச்சாமி (Thiru. Thangamani Paulchamy),

அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம்

Greater Atlanta Tamil Sangam

jointsecretary@fetna.org

 

பொருளாளர் (Treasurer):

திரு. பிருத்வி இராஜ் (Thiru. Prithvi Raj),

மிசௌரித் தமிழ்ச் சங்கம்

Tamil Sangam of Missouri

treasurer@fetna.org

 

 

 

BOARD OF DIRECTORS

திருமதி சாருலதா குருபரன் (Mrs. Sarulatha Guruparan)

கரோலினா தமிழ்ச்சங்கம், கேரி (Tamil Sangam of Carolina Inc, Cary, NC)

 

திருமதி கவிதா இராமசாமி (Mrs. Kavitha Ramasami)

நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் (New Jersey Tamil Sangam)

 

திரு. சுந்தரமூர்த்தி ஆதியாகவேல் (Mr. Sundaramoorthy Athiyagavel)

மினசோட்டா தமிழ்ச் சங்கம் (Minnesota Tamil Sangam)

 

திரு. சிவம் வேலுப்பிள்ளை  (Mr. Sivam Velupillai),

கனடா தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress, Toronto, Canada)

 

 

by Swathi   on 04 Aug 2014  0 Comments
Tags: FeTNA Executive Team   FeTNA Team   FeTNA Board   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை   பெட்னா        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.