LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இறுதி கட்ட பிரச்சாரத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அந்நாட்டு செய்தித்தாள்களில், பிரச்சார விளம்பரங்கள் முழு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில், மாசசூசெட்ஸ் முன்னாள் முதல்வருமான, மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். 
இவர்கள் இருவரும் வாக்காளர்களை கவர்வதற்காக, பிரதானக் கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும், மிட்ரோம்னியும் பல சலுகை திட்டங்களை அறிவித்துள்ளனர்.பொதுமக்கள் முன்னிலையில், இருவருக்கும் இடையே, மூன்று சுற்று விவாதம் முடிவடைந்த நிலையில், ஒபாமாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவில் அடித்த, சாண்டி புயல் இடையூறு செய்து விட்டது. இதனால், நியூஜெர்சியில் நிவாரண பணிகளை ஒபாமா பார்வையிட்டு வருகிறார்.இன்னும், தேரதலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், செய்திதாள் மற்றும் தொலைகாட்சிகளில் இவர்களது பிரச்சாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வாஷிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, விர்ஜினியா, கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில், இந்தியர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு, என்பதால், இவர்கள் இந்தியர்களை கவரும் விதத்தில், பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில், தேர்தலுக்காக, 3,850 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், இந்த முறை தேர்தல் செலவு மட்டுமே, 33 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

by Swathi   on 02 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.