|
|||||
பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி ! |
|||||
இந்திய,பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது.டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.முதலில் விளையாடிய இந்திய அணி அருமையான தொடக்கம் கிடைத்தபோதிலும் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 20 ஓவரில் 9விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுத்தது.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் திணறினாலும் முகமதுஹபீஸ், சோயிப் மாலிக் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டு இழப்புக்கு 134 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. |
|||||
First T20: Pakistan win against India | |||||
Pakistan Snatched a thrilling 5-wicket victory over India in the first T20 International to record its first win in shortest format against arch rivals.India's batting woes saw them end on a meagre 133 for nine in 20 overs which the Pakistan chased down with two balls remaining, after suffering early jitters due to a brilliant opening spell by debutant Bhuvneshwar Kumar. |
|||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|