LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் கிரேவி (Fish Gravy)

தேவையானவை :


மீன் துண்டுகள் - 5

மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1சிட்டிகை

பூண்டு  - 4 ஸ்பூன் (நசுக்கியது)

மல்லி கீரை - பாதி கட்டு

இறால் க்யூப் - 1/4 க்யூப்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 4 டீஸ்பூன்


செய்முறை :


1.முதலில் மீனை சுத்தம் செய்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு சீரகத்தூள்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,பூண்டு,இறால் கீயுப்,உப்பு,தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மீனை வேகவைக்க வேண்டும்.பதமாக வெந்தவுடன், மல்லி கீரையை நைஸாக அரிந்து போட்டு,கிரேவி வற்றிவிடாமலும் மீன் களைந்துவிடாமலும் புரட்டி இறக்கிவிடவேண்டும்.

Fish Gravy

Ingredients for Fish Gravy :


Fish Pieces - 5,

Pepper Powder, Cumin Powder - 1 Tsp,

Chilli Powder - 2 Tsp,

Turmeric Powder - 1 Tsp,

Garlic - 4 Spoons(Chopped),

Coriander Leaves - 1/2 Bunch,

Prawn Cube - 1/4 Cube,

Salt - as needed,

Oil - 4 tsp.


Method to make Fish Gravy : 


1. First wash the fish pieces then heat oil in a frying pan then add pepper, cumin powder, chilli powder, turmeric powder, prawn cube, salt and water and allow it boil in a low flame then add the fish pieces along with them. Add the finely chopped coriander leaves along with them. Turn off the stove when it becomes gravy state. 


Fish Gravy is ready now.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.