LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் குருமா (Fish Kurma)

தேவையானவை:

மிளகு – 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 1
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 50 கிராம்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1 ஆழாக்கு
மீன் – 1/2 கிலோ

செய்முறை:


  1. மீனை  துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மிளகு, சீரகம், மல்லி இவற்றை அம்மியில் அரைக்கவும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீன் துண்டுகள் மீது தடவவும்.  பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். மீதி நெய்யை கடாயில் ஊற்றி மீனைப் போட்டு பொரிய விடவும்.

  2. பிறகு அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை மீன் மீது போட்டு சற்று நேரம் அனலில் வைத்து இறக்கவும்.

Fish Kuruma

INGREDIENTS for Fish kuruma:

Pepper-1/4tsp

Turmeric Powder-Little

Green Chilly-4

Coriander Powder-2tsp

Big Onion-4

Ginger-1Piece

Garlic-1

Cumin Seed-1/2tsp

Salt-Enough Need

Ghee-50g

Chilly Powder-1/2tsp

Curd-1cup

Fish-1/2kg

PROCEDURE to make Fish Kuruma:

1. Cut the fish in to small pieces. Chop the onion. Grind ginger, garlic, green chilly, pepper, cumin seed and coriander. Spread masalas in to fish pieces and keep aside. Heat oil a pan, put onion and fry well. Heat the remaining ghee in another pan, add masala fish and fry well.

2. Then add tomato, green chiily, curd, turmeric powder, salt and water. Then allow to cook well. When the fresh smell out from fish, garnish with fried onion and allow low heat for few minutes and remove from flame.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.