LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

‌மீ‌ன் மசாலா (Fish Spices)

தேவையானவை


மீன் - 4 துண்டுகள்

வெங்காயம் - 3 நறுக்கியது

தக்காளி - 1 நறுக்கியது

இஞ்சி, பூண்டு ‌விழுது - 2 டீஸ்பூன்'

க‌றிவே‌ப்‌பிலை, மல்லி இலை - ‌சி‌றிது

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்'

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்'

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்'

உப்பு - தேவையான அளவு

பட்டை, லவ‌ங்க‌ம் - 1 சிறிது

எண்ணை - பொரிக்க 


செய்முறை:


1.முதலில் 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும்.பிறகு மீதமுள்ள மீன் துண்டுகளில் சிறிது மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது, உப்பு சேர்த்து பிரட்டி ஊற வை‌க்கவு‌ம்.


2.வாணலியில் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு மசாலா பிரட்டிய துண்டுகளை  போ‌ட்டு  பொரித்து எடுக்கவும்.வாண‌லி‌யி‌ல் எண்ணை ‌வி‌ட்டு பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி, கொ‌த்து ‌ம‌ல்‌லி என அனை‌த்தையு‌ம் போ‌ட்டு நன்கு வதக்கவும்.


3.அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து ஐந்து ‌நி‌மிட‌ம் வேக ‌வைக்கவும்.‌பிறகு பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கவு‌ம்.

Fish Spices

Ingredients for Fish Spices : 


Fish - 4 Pieces,

Large Onion - 3(Chopped),

Tomato - 1(Chopped),

Ginger, Garlic paste - 2 Tsp,

Curry Leaves, Coriander Leaves - Little,

Chilli Powder - 1 Tsp,

Pepper Powder - 1 Tsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Cloves, Cinnamon - Little,

Oil, salt - as required.


Method to make Fish Spices :


1. First take a piece of fish. And wash it well and remove the fine bones. In a bowl mix up the turmeric powder, chilli powder, ginger, garlic paste and salt all together. Then apply this masala on the fish pieces. Soak this for 2 hours. Heat oil in a frying pan and fry the soaked fish pieces. Keep it aside.

2. Heat the Oil in a frying pan then add Cloves, cinnamon, ginger, garlic paste, the chopped onions, tomatoes, curry leaves and coriander leaves along with them. Fry them well. Then add turmeric powder, pepper powder, chilli powder and salt. Then add cleaned fish pieces along with them. Allow it to boil for 5 minutes then add the fried fish pieces. Stir them well. Now turn off the Stove. 


Fish Spices is ready now.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.