LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் மேத்தி மசாலா(Fish Methi Spices)

தேவையானவை :


மீன் - 1/4 கிலோ,

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்',

பூண்டு - 5 பல்,

உப்பு - தேவையான அளவு.

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்',

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்',

எண்ணெய் - தேவையான அளவு,


செய்முறை :


1.முதலில் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கொதிக்கும் போது மீன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக விடவும்.கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.

Fish Methi Spices

Ingredients for Fish Methi Spices : 


Fish - 1/4 Kg,

Large Onions - 1,

Tomato - 1,

Turmeric Powder - 1/2 Tsp,

Garlic - 5 Cloves,

Salt - as needed,

Chilli Powder - 1/2 Tsp,

Fenugreeks - 1/2 Tsp,

Oil - as needed.


Method to make Fish Methi Spices : 


1. Wash the fish and keep it aside. Grind the onion, garlic finely. Heat oil in a frying pan then add fenugreeks and saute it, then add the grinded paste, chilli powder, turmeric powder and allow it to fry well. Then add salt and a glass of water and allow it to boil for some minutes. Then add the fish pieces along with them in a low flame. Turn off the stove when its gravy consistency.


Fish Methi Spices is ready.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
ராயப்பேட்டை மட்டன் பிரியாணி ராயப்பேட்டை மட்டன் பிரியாணி
பன்னா மீன் பொரியல் பன்னா மீன் பொரியல்
எலும்பு சூப்(Bone Soup) எலும்பு சூப்(Bone Soup)
நண்டு வறுவல்(Crab Curry) நண்டு வறுவல்(Crab Curry)
கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry) கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani) ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)
பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala) பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.