LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் ரோஸ்ட் (Fish Roast)

தேவையானவை :


மீன் - 4 துண்டுகள்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

தனியாதூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்

 

செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வருத்து எடுக்கவும்.

Fish Roast

Ingredients for Fish Roast : 


Fish - 4 Pieces,

Chilli Powder - 1 Spoon,

Ginger, Garlic paste - 1 Spoon,

Coriander Powder - 1 Spoon,

Turmeric Powder - 1/4 Tsp,

Oil- 3 Spoon,

Salt - 1 Spoon,

Lemon Extract - 1/2 Spoon.


Method to make Fish Roast : 


1. Take a bowl and mix up all the ingredients together except fish pieces. That is Chilli Powder - 1 Spoon, Ginger, Garlic paste - 1 Spoon, Coriander Powder - 1 Spoon, Turmeric Powder - 1/4 Tsp, Salt - 1 Spoon, Lemon Extract - 1/2 Spoon.

2. Take the fish pieces and coat it with the mixed paste masala. Then soak this fish pieces for 2 hours. Then heat oil in a frying pan in low flame then fry the fish pieces well. 


Fish Roast is ready now.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.