LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

மீன் தொக்கு (Fish Thokku)

தேவையானவை :


மீன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1 (பொடித்தது)

தக்காளி - 1 (பொடித்தது)

தனியா தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லி

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 2

உப்பு

புளி - சின்ன நெல்லிக்காய் அளவு

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகு தூள் - 1 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை


1.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

2.இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.தண்ணீர் அரை கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.நன்றாக மீன் வெந்ததும் இறக்கிவிடவும்.

Fish Thokku

Ingredients for Fish Thokku :


Fish - 1/2 kg,

Onion - 1 (Chopped),

Tomato - 1 (Chopped),

Coriander Powder - 3 Tsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Mustard - 1/2 Tsp,

Curry Leaves, Coriander - Little,

Dry Chilies - 2,

Green Chilies - 2,

Salt - as needed,

Tamarind - a small sized,

Ginger, Garlic Paste - 1 tsp,

Pepper Powder - 1 Tsp,

Chilli Powder - 2 tsp.


Method to make Fish Thokku :


1. Heat oil in a frying pan then add mustard, dry chilies, curry leaves, coriander leaves and fry it well. Then add chopped onions and allow it to fry well. Then add ginger garlic paste and fry them well. 

2. After ginger garlic green smells out then add tomatoes, green chilies and allow it to fry well. Then add turmeric powder, chilli powder, coriander powder, pepper powder, salt. Then fry it well. Add half cup of water and allow it to boil well. Add fish pieces and tamarind extract and allow it boil. After it cooked. Turn off the stove.


Fish Thokku is ready to serve.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.