LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !!

இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து ஆறாவது முறையாக, முகேஷ் அம்பானி, முதல் இடத்தில் உள்ளார். 

 

பிரபல அமெரிக்கா நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இதேபோல், இந்த ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் ஐந்து கோடிஸ்வரர்களின் பட்டியல் இதோ,

 

1. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்) - 1 லட்சத்து, 36 ஆயிரம் கோடி

 

2. லட்சுமி மிட்டல் (உருக்கு தொழிலதிபர்) - 98 ஆயிரம் கோடி

 

3. திலிப் சாங்வி (சன்பார்மா குழுமத்தின் தலைவர்) - 85 ஆயிரம் கோடி

 

4. அசிம் பிரேம்ஜி (விப்ரோ நிறுவனத் தலைவர்) - 84 ஆயிரம் கோடி

 

5. பல்லோஞ்சி மிஸ்ட்ரி (கட்டுமான தொழிலதிபர்) - 75 ஆயிரம் கோடி

by Swathi   on 29 Oct 2013  0 Comments
Tags: டாப் 5   டாப் 100 கோடிஸ்வரர்கள்   இந்திய கோடிஸ்வரர்கள்   முகேஷ் அம்பானி   Richest Man   Forbes   போர்ப்ஸ் பத்திரிக்கை  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினி, கமலை முந்திய தனுஷ்!! ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !! 2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !!
உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !! உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !!
இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !! இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.