மும்பையில் நாங்கள் ஒரு ஃப்ளாட் வாங்கினோம். பில்டர் \'அப்ரூவல் பிளான்’ படி கட்டிடம் கட்டாமல் மாற்றிக் கட்டியுள்ளார். 8 ஃப்ளாட்டுக்கு 5 கார் பார்க்கிங்தான் உள்ளது. இது சரியா?
Ragavi Said : 04 Mar 2013 07:37 AM
முதலில் பில்டர் உங்களிடம் காட்டிய பிளானின் பிரதி உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவும்.
அதில் உங்களுக்கென தனியாக ஒரு கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டுளதா என்பதை நன்றாக
பார்க்கவும், உங்களுக்கென தனி கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டிருந்தால் நீங்கள் தாராளமாக அவர்கள்
மீது வழக்குத் தொடரலாம். உங்களுக்கான உரிமையை கேட்டுப் பெறலாம்.