Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
பாலிசியில் விவரங்களை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
  karthik - 10 Oct 2013 03:33 AM

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். அதில் என்னைப் பற்றிய விவரங்கள் சிலவற்றை தவறாக கொடுத்துவிட்டேன். அதை மாற்றம் செய்ய முடியுமா?

    ganesh Said : 10 Oct 2013 05:09 AM
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரி, நாமினி, பெயரில் எழுத்துப் பிழை என ஏதாவது இருந்தால் அதை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் பாலிசி எடுத்த இன்ஷூரன்ஸ் கிளைக்கு கடிதம் மூலமாக தெரிவிப்பது நல்லது. மது, புகைபழக்கம் போன்றவற்றில் மாற்றம் செய்யும்போது உங்களின் பிரீமியம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பாலிசியின் நிபந்தனைகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளன. எனவே, பாலிசி எடுக்கும்போது தகவல் அத்தனையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?