Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
ஆன்லைன் ஷாப்பிங் பொருட்களில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியு
  ganesh - 04 Feb 2015 02:16 AM

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கிய பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா?

    சதீஷ் Said : 04 Feb 2015 02:28 AM
நீங்கள் கண்டிப்பாக வழக்கு தொடரலாம். ஆனால், நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்யும் நிறுவனம் எந்த ஊரில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது. ஏனெனில், வழக்குத் தொடர்ந்தால் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு வந்து வழக்கை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோன்ற வழக்குகளைத் தாங்கள் இருக்கும் நகரத்தில் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கும். இதனால் நுகர்வோருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அந்தப் பணத்தை வாங்குவது சிரமமாக இருக்கும். எனவே, இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை வாங்கும் முன் உங்கள் ஊரில் அவர்களின் சேவை மையம் உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குவது சிறந்தது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?